
நடிகை தமன்னா வெளியிட்ட லேட்டஸ்ட் பீச் போட்டோஸ்!
தமிழில் கேடி படம்மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதையடுத்து கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.
வெள்ளாவி வச்சு வெளித்தது போன்று அழகு பதுமையாக ரசிகர்களை கவர்ந்த தமன்னா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போது கிளாமரான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் தமன்னா தற்போது நண்பர்களுடன் சேர்ந்து ட்ரிப் அடித்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உடம்பழகுக்கு ஊரே மயங்கிடுச்சு.





