
தமன்னா தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில், வியாபாரி படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமான தமன்னா, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடித்த கல்லூரி படம் வாயிலாக, ரசிகர்கள் மததியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். பின்னர் நடிகர் கார்த்தியோடு காதல்…
கார்த்தியின் அப்பா சிவகுமார் அவரை தமிழகத்தில் இருந்தே திரத்தி அடித்தார். ஆனாப் பீஃனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்தார் தமண்ணா. இந்நிலையில், இந்தி நடிகர் விஜய் வர்மா என்பவருடன் தமன்னா, அதிக நெருக்கம் காட்டி வருகிறார். பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாகவே சென்று வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில், இருவரும் முத்தமிட்டுக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. ஆனால், இருவரும் காதலிப்பதாக இன்னும் பொதுவெளியில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், இருவரது நெருக்கமான நட்பும், தொடர்கிறது.


