சிகப்பு சிண்ட்ரல்லா… விருது விழாவில் அழகு பாப்பாவாக தமன்னா – வீடியோ! – athirvu news

சிகப்பு சிண்ட்ரல்லா… விருது விழாவில் அழகு பாப்பாவாக தமன்னா – வீடியோ!

தமன்னா

விருது விழாவுக்கு அழகான கௌன் உடையில் சென்று அனைவரையும் வசீகரத்தை நடிகை தமன்னா!

இந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான தமன்னா தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். 2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார்.

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றிற்கு அழகிய சிகப்பு நிறத்தில் கௌன் அணிந்து பொம்மை போன்று போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துழுத்துவிட்டார்.

இதோ அந்த வீடியோ:

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்