Holidayக்கு வெளி நாடு செல்கிறீர்களா ? அங்கே புது சிம் காட் தேடி அலையத் தேவையே இல்லை வந்து விட்டது புது E-Sim

Holidayக்கு வெளி நாடு செல்கிறீர்களா ? அங்கே புது சிம் காட் தேடி அலையத் தேவையே இல்லை வந்து விட்டது புது E-Sim

எந்த ஒரு நாடுக்கும் நீங்கள் ஹாலிடே(Holiday) சென்றால், அங்கே உங்கள் மோபைல் போனில் டேட்டா(DATA) கிடைக்கும் வகையில் ஈ- சிம் காட் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இது வெறும் 15$ டாலரில் இருந்து கிடைக்கிறது. எந்த ஒரு சிம் காட்டையும் உங்கள் போனில் போட வேண்டிய அவசியமே இல்லை. குறித்த கம்பெனி தரும், QR கோட்டை, உங்கள் மோபைல் போனில் உள்ள கமரா வழியாக ஸ்கேன், செய்தால் போதும்.

உங்கள் மோபைல் போன் உடனே ஒரு ஈ சிம் காட்டை உங்கள் போனில் பதிக்கும். என் நேரமானாலும் அதனை அழித்து விடவும் முடியும். அதனை பதிந்த உடனே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உடனே 5G Or 4G டேட்டா கிடைக்க ஆரம்பித்து விடும். அதன் பின்னர் அந்த டேட்டாவை பாவித்து நீங்கள், வாட்ஸ் அப், வைபர், அல்லது ஸ்கைப் என்று, எதனையும் பாவித்து உங்கள் உறவுகளுடன் தொடர்பில் இருக்க முடியும். அத்தோடு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று, சமூகவலையத் தளங்களையும் பாவிக்க முடியும்.

நீங்கள் தங்கி நிற்க்கும் நாட்களுக்கு ஏற்ப்ப, மற்றும் உங்கள் டேட்டா பாவனைக்கு ஏற்ப்ப, சரியான ஒரு ஈ-சிம் காட்டை நீங்கள் தெரிவு செய்யவும் முடியும். இது மிகவும் இலகுவான வழி. மற்றும் உங்கள் மோபைல் போனை ஒரு வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டால், அதனை தற்செயலாக அல்லது ஒரு அவசர தேவைக்காக பாவித்தால், பில்(Bill) எந்த அளவு எகிறும் என்பது, அனைவரும் அறிந்த விடையம். இந்த தொல்லையை தவிர்க்க, வந்துவிட்டது இந்த ஈ-சிம்… கீழே உள்ள லண்டன் நம்பரில் தொடர்பு கொண்டு, உங்கள் Holiday ஈ சிம்மை உடனே பெற்றுக் கொள்ளுங்கள்,

07950 72 55 72

athirvu