வரலாற்றில் முதன் முறையாக றோ-போ மனிதனை தாக்கி ரத்தம் சொட்டு அளவுக்கு நசுக்கியுள்ளது !

வரலாற்றில் முதன் முறையாக றோ-போ மனிதனை தாக்கி ரத்தம் சொட்டு அளவுக்கு நசுக்கியுள்ளது !

 

தற்போது றோபோக்களின் பாவனை உலகில் அதிகமாக பரவி வரும் நிலையில், போதாக்குறைக்கு AIஎன்று அழைக்கப்படும், சுய சிந்தனை கொண்ட ரோபோக்களையும் சில நிறுவனங்கள் தயாரித்து, மனிதர்கள் போல வேலை செய்ய விட்டுள்ளது. டெஸ்லா(TESLA) கார் நிறுவனத்தின் உரிமையாளர், எலான் மஸ்க் அவர்கள், தனது நிறுவனத்தின் தொழில்நுட்ப்ப வளர்சியை காட்டும் வண்ணம்,  பல AI ரோபோக்களை தயாரித்து கார் நிலையத்தில் வேலைக்கு விட்டுள்ளார்.

இவற்றில் ஒன்று, கோளாறுக்கு உற்பட்டு கட்டுப்பாட்டை இழந்து அங்கே, வேலை பார்த்த எஞ்சினியரை தாக்கி அவரை காயப்படுத்தி,  ரத்தக் களரியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர போதும் போதும் என்றாகிவிட்டது. இதனால் கார் உற்பத்தி நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விடையம் 2021ல் நடந்தபோதும் இதனை டெஸ்லா நிறுவனம் முற்றாக மூடி மறைத்து விட்டது.

தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்த விடையம் மீடியாக்களில் கசிய ஆரம்பித்துள்ளது. ஒரு கால கட்டத்தில் சுய அறிவு கொண்ட றோபோக்கள் ஒன்றாக இணைந்து மனிதனை முற்றாக அழிக்க திட்டம் தீட்டக் கூடும் என்ற சந்தேகத்தை சில விஞ்ஞானிகள் தெரிவித்து. மக்களை எச்சரித்து வருகிறார்கள். சுய புத்தி கொண்ட றோபோக்களை உருவாக்குவது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடலாம் என்று கூறப்படுகிறது. அதன் ஒரு அங்கம் தான் இந்த சம்பவம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் !