
நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் கியூட் போட்டோஷுட்ஸ்…
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. 2010 ல் “காதலகி” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் 2014 ல் ‘ஏப்ரல் முட்டாள்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கன்னக்குழி அழகியாக ரசிகர்களை கவருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” போட்டியாளராகக் கலந்து கொண்டார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடும் சிருஷ்டி இன்று சிம்பிளான உடையில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.


