லெஹங்காவில் அழகை தூக்களாகக் காட்டும் நடிகை…….

Spread the love
நபா நடேஷ்

நடிகை நபா நடேஷின் கியூட் பிக்ஸ்……

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துப் பிரபலமானவர் நபா நடேஷ். 2015 ல் “வஜ்ரகாய” என்ற கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பின் லீ, சாஹேபா, உள்ளிட்ட கன்னட படத்தில் நடித்துள்ளார்.

2018 ல் “நன்னு தோச்சுகுண்டுவதே” படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன் பின் அதுகோ, இஸ்மார்ட் சங்கர், டிஸ்கோ ராஜா, சோலோ ப்ரதுகே சோப்பெட்டர், ஆல்லுடு அதர்ஸ், மேஸ்ட்ரோ, உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். அடிக்கடி தனது லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார். அந்த வகையில் தற்போது லெஹங்காவில் கியூட்டாகப் போஸ் கொடுத்துள்ளார்.