முன்னாடி, பின்னாடி என ஓப்பனாக காட்டிய தங்கலான் பட நடிகை….

Spread the love

நடிகை மாளவிகா மோகனனின் ஹாட் கிளிக்ஸ்…….

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். 2013 ல் “பட்டம் கம்பம்” என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதன் பின் 2015 ல் நிர்நாயகம் படத்தில் நடித்துள்ளார். “நானு மாட்டு வரலஷ்மி” என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.

2019 ல் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். பின் 2021 ல் தளபதியுடன் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார். 2022 ல் தனுஷ் நடிப்பில் வெளியான “மாறன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்போது விக்ரம் நடித்த “தங்கலான்” படத்தில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் கவர்ச்சியை ஓபனாக காட்டி கிறுக்கேத்துகிறார்.