
நடிகை ஷிவானி நாராயணனின் ஹாட் கிளிக்ஸ்!….
விஜய் டிவியில் ஒளிபரப்பான ” பகல் நிலவு” என்ற சீரியலின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷிவானி.பின் தொடந்து ”கடைக்குட்டி” என்ற சீரியலில் அசீம்க்கு ஜோடியாக நடித்தார்.பின் ஜோடி நிகழ்ச்சியில் அசிமுடன் நடனமாடினார். இதன் மூலம் அசிம், ஷுவாணிக்கிடையே கிசு கிசு என்று ரசிகர்கர்கள் பேசத்தொடங்கினார். பின் அவருடன் இருந்து சீரியலில் விலகினார்.
இதனை தொடர்ந்து ஜீத்தமிழில் ”இரட்டை ரோஜா” என்ற சீரியலில் நடித்தார். அதிலிருந்து ”பிக் பாஸ் சீசன் 5 ” ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.பிக் பாஸ்சிலிருந்து வெளியேறியதும் சில படவாய்ப்புகள் கிடைத்தது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ”விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படத்தை மட்டும் பதிவுசெய்து வருகிறார்.சமூக வலைதளத்தில் இவருக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தொடை தெரியும்படி ஆடை அணிந்து ஸ்விம்மிங் பூல்லில் கேஷுவல் லூக்கில் போட்டோஷுட் எடுத்துள்ளார்.




