அழகே வியந்துபோகும்! ராகுல் ப்ரீத் சிங்கின் நச்சினு நாலு போட்டோஸ்…

Spread the love
ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் ரகுல் ப்ரீத் சிங். 2009 ல் “கில்லி” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2011 ல் “கெரதம்/யுவன்” என்ற திரைபடத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழில் “தடையரா தாக்க” என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.

2014 ல் “யாரியான்” என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். அதன் பின் தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே தன்னை முன்னணி படுத்துக் கொண்டார். 2017 ல் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். கார்த்தியுடன் இணைந்து “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். 2019 ல் சூர்யாவுடன் இணைந்து “என்ஜிகே” படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது “அயலான்” என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் ரிலீஸாக வில்லை. இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறார். தற்போது சமூக வலைத்தளங்களிலும் சுறு சுறுப்பாக இருக்கிறார். புதுவித புகைப்படத்தைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.