மெல்லிய உடையில் தொடையை காட்டி இழுக்கும் பிக் பாஸ் நடிகை

Spread the love
ஐஸ்வர்யா தத்தா

நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்….

“தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதனை தொடர்ந்து பாயும் புலி, ஆச்சாரம், ஆறாவது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின் 2018 ல் “பிக் பாஸ்” சீசன் 2 ல் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பின் பிக் பாஸ் சீசன் 3 ல் விருந்தினராகவும் கலந்து கொண்டார். அதோடு பல ரியாலிட்டி ஷோகளிலும் பங்கேற்று இருந்தார். பல படங்களில் துணை வேடங்களில் மட்டுமே நடித்துள்ளார். பிக் பாஸ்க்கு பிறகு இவருக்குப் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது காதலுடன் காப்பி, கெட்டவனு பேர் எடுத்த நல்லவன், கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர விளையாட்டு உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இதற்கிடையே அவ்வவ்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள்ளார். தற்போது மெல்லிய உடையில் தொடயை நீட்டாகக் காட்டி இளசுகளை வசீகரிக்கின்றார்.