கிளாமரில் ரசிகர்களை தெறிக்கவிடும் பிக் பாஸ் நடிகை

Spread the love

நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷுட்…

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா தமிழ் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றினார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராகக் கலந்து கொண்டு ரசிகர்களிடயே பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் கவினுடன் காதலில் விழுந்தார். இந்தக் காதல் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் பிரேக்கப் செய்துகொண்டனர்.

அதன் பிறகு ஹர்பஜன் சிங் நடித்திருந்த “ப்ரெண்ட்ஷிப்” என்ற படத்தில் லாஸ்லியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

படவாய்ப்புகள் இல்லததால் இணையத்தில் அடிக்கடி கிளாமர் லுக்கில் போட்டோஷுட் எடுத்து வருகிறார். தற்போது சிலிவ்லஸ் உடையில் தொடை தெரியும் புகைப்படத்தைப் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.