பாஜக கட்சி தொடர்ந்து 07 வது தடவையாக அபார வெற்றி! பிரமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவிப்பு!!!

இந்த செய்தியை பகிர

பாஜக

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக 182 தொகுதிகளை உள்ளடக்கி நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்ச்சியான பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆத்மி ஆகிய கட்ச்சிகளிடையே கடுமையா போட்டி நிலவியது. குஜராத்தில் பெரும்பான்மையினை பெற்றுக்கொள்வதாயின் மொத்த தொகுதியில் குறைந்தது 92 தொகுதியினை ஒரு கட்ச்சி கைப்பற்றுதல் வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு பாஜக அமோக வெற்றி வாகை சூடியுள்ளது.

அதாவது, வாக்குகள் எண்ணப்பட்ட ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகிந்து வந்ததுடன் எதிர்பார்ததை விட பாஜக கட்ச்சியானது மொத்தம் 182 தொகுதிகளில் 149 தொகுதியினை கைப்பற்றி பெரும்பான்மையினை உறுதிசெய்துள்ளதுடன், அக்கட்ச்சியானது தொடர்ச்சியாக 07 முறையாக ஆட்ச்சியினை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்ச்சியாகிய காங்கிரஸ்க்கு 22 தொகுதிகளை மாத்திரம் கைப்பற்ற முடிந்துள்ளது.


இந்த செய்தியை பகிர