திருமணமாகி 10 நாட்களே முடியவில்லை…. மணப்பெண் பக்கத்து வீட்டுக்காரருடன் ஓட்டம்!!! – athirvu news

திருமணமாகி 10 நாட்களே முடியவில்லை…. மணப்பெண் பக்கத்து வீட்டுக்காரருடன் ஓட்டம்!!!

மணப்பெண்

இந்தியாவின் சேலம் மாவட்டத்தின் அருகே உள்ள கடயன்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாணிக்கத்தின் மகள் பூனிமாவுக்கும் அதே பகுதியினைச் சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பூர்னிமா நேற்று அதிகாலை திடிரென காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக விசாரித்தபோது மணப்பெண் பக்கத்து வீட்டு அஜித்குமாருடன் ஓடிவிட்டதாக தெரியவந்தது.

அதாவது, குறித்த பெண்னும் பக்கத்து வீட்டுக்கார இளைஞனுமாகிய அஜித்குமாரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர், இதனை ஏற்காத பெண் வீட்டார் வலுகட்டாயத்தின் அடிப்படையில் மகளுக்கு ராஜ்குமாரை திருமணம் செய்து வைத்தனர். இதனடிப்படையில் இருவரும் வீட்டைவிட்டு ஓடி விட்டனர். இதயடுத்து ஆத்திரமடைந்த பெண்வீட்டார் பக்கத்து வீட்டுக்கு தீ வைத்ததுடன் அவர்களது சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர். இதற்கமைவாக அஜித்குமாரின் தந்தை பொலிஸில் முறையிட்டார், இதனையடுத்து பெண்னின் பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்