
நடிகை ரம்யா சுப்பிரமணியனின் லேட்டஸ்ட் போட்டோஸ்….
V J வாகத் தனது வாழ்க்கையை தொடர்ந்து பின் தொகுப்பாளினி மற்றும் நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை ரம்யா சுப்ரமணியன். 2004 ல் மிஸ் சென்னை என்ற போட்டியில் கலந்து கொண்டு அதன் மூலம் கலக்கபோவது யார், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ப வீட்டு கல்யாணம், உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
2007 ல் “மொழி” என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் “ஓ காதல் கண்மனி” துணை நடிகையாக நடித்துள்ளார். அதன் பின் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது வெள்ளித்திரையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அவ்வவ்போது அவரின் புகைப்படங்களை பதிவுசெய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்கின்றார். இந்நிலையில் கிரீன் நிற உடையில் கிளாமர் காட்டி இளசுகளை குஷிப்படுத்துகிறார்.


