
நடிகை யாஷிகாவின் ட்ரடிஸ்னல் போட்டோ கிளிக்ஸ்……
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த் .இதையடுத்து ”ஜாம்பி” என்ற படத்தில் நடித்துள்ளார்.சில படங்களில் கவர்ச்சியாக நடித்தாலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
அதையடுத்து ”பிக் பாஸ் 2 ல் தமிழில் போட்டியாளராக நுழைந்தார்.மகத்துடன் சில கிசு கிசுக்கள் ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறினார்.பின் குடிபோதையில் பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது மீண்டு வந்துள்ளார்.இந்நிலையில் பாம்பாட்டம், இவன் தான் உத்தமன், சாஃபர், ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மட்டுமே வெளியிட்ட யாஷிகா தற்போது ஹோம்லி லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.




