
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள ஹாட் பிக்ஸ்…….
ஹிந்தி திரைப்படங்களில் மட்டும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகள் தான் ஜான்வி கபூர். 2018 ல் தாடக் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2020 ல் பேய் கதைகள், குஞ்சன் சக்சேனா கார்கில் பெண், என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து ரூஹி, குட் லக் ஜெர்ரி, மிலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிஸியாகப் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அவ்வவ்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். அந்த வகையில் வெள்ளை நிற ஷார்ட் அணிந்து தொடயை முழுசாகக் காட்டி இளசுகளை குஷிப்படுத்தியுள்ளார்.


