வசீகரிக்கும் பார்வையால் ரசிகர்களை மயக்கும் பிரபல நடிகை…

Spread the love

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷுட்ஸ்….

சன் டிவியில் ‘அசத்தப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராகத் தனது வாழ்க்கையை தொடர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

தமிழில் 2010 ல் “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, கனா, சாமி 2, நம்ப வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தியிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் கையில் ஏராளமான படங்கள் உள்ளன.

தமிழ் சினிமாவை தொடந்து பாலிவுட்டில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றது. இருப்பினும் சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். இந்நிலையில் நீல நிற உடையில் வசீகரிக்கும் பார்வையால் இளசுகளை வெகுவாகக் கவர்ந்திழுக்கிறார்.