கொடுத்துவச்சவன்… இழுத்து பிடிச்சு இச்ச்ச் அடித்த பிரணிதா!

Spread the love
பிரணிதா

தன் செல்லப்பிராணிக்கு ஆசை முத்தம் கொடுத்து அன்பை பொழிந்த நடிகை பிரணிதா!

மாடல் அழகியான நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வருகிறார். பின்னர் இவருக்கு மார்க்கெட் கிடைக்காததால் சினிமாவை விட்டுவிட்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ஆம், தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை அண்மையில் தான் பிறந்தது. குடும்பம், குழந்தை, வாழ்க்கை என செட்டில் ஆகிவிட்டார்.

பிரசவத்திற்கு பின்னரும் structure மாறாமல் அப்படியே இருக்கும் பிரணிதா அவ்வப்போது அழகான போட்டோக்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது தன் செல்ல நாயை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.