கருப்பு நிற ஆடையில் வெள்ளை தோலை காட்டி கவர்ச்சியாய் இயற்கையை ரசிக்கும் தங்கலான் பட ஹீரோயின்!..

Spread the love

நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோ கிளிக்ஸ்….

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் 2013 ல் ”பட்டம் போலே” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.பின் 2015 ல் ”நிர்ணயக்கம்” என்ற படத்திலும் நடித்துள்ளார்.2016 ல் நானு மட்டு வரலஷ்மி என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.

2019 ல் சூப்பர் ஸ்டாருடன் ”பேட்ட” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.2021 ல் தளபதியுடன் இணைந்து ”மாஸ்டர்” படம் நடித்துள்ளார்.2022 ல் ”மாறன்” என்ற படத்தில் நடித்துள்ளார்.தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ”தங்கலான் ” என்ற படத்தில் விக்ரமுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் தன் கவர்ச்சியான போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்.தற்போது கருப்பு நிற ஆடையில் தொடை தெரிய இயற்கையை ரசிக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.