பளபளக்கும் மேனியை பளிச்சென காட்டி முன்னணி நடிகை…..

Spread the love

நடிகை நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்…..

தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். 2017 ல் “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் 2018 ல் ‘சவ்யசாசி’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து திரு மஜ்னு, இஸ்மார்ட் சங்கர், ஹீரோ, உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 2021 ல் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின் பூமி, கலக தலைவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் நிதி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தாராள கவர்ச்சியை அள்ளிக் காட்டி போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். தற்போது வெள்ளை நிற கவுனில் பள பளன்னு இருக்கும் மேனியை பளிச்சினு காட்டி இளசுகளை இழுக்கிறார்.