
நடிகை மாளவிகா மோகனனின் ஹாட் பிக்ஸ்
தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் நடித்துத் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 2013 ல் “பட்டம் கம்பம்” என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான “பேட்ட” என்ற படத்தின் மூலம் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துத் தமிழில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இளைய தளபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். பின் தனுஷுடன் இணைந்து “மாறன்” என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து விக்ரமுடன் ‘தங்கலன்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் “கிறிஸ்டி” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படத்தைப் பதிவிட்டு ரசிகர்களை ஈர்கின்றார். தற்போது தொப்புளை காட்டி இளசுகளை சூடேத்தியுள்ளார்.


