
இந்திய நடிகை மற்றும் மாடல் நடிகை தான் யாஷிகா.2016 ல் “கவலை வேண்டாம்” திரைப்படத்தின் மூலம் ஒரு சீனில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் 2017 ல் “துருவங்கள் பதினாறு” என்ற படத்தில் நடித்திருந்தார்.
2018 ல் “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைபடத்தின் மூலம் தனது கவர்ச்சியை மொத்தமாக காட்டி இளசுகளை மயக்கினார். பின் அதே ஆண்டில் மணியார் குடும்பம், நோட்டா என்ற படத்தில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 ல் போட்டியாராக பங்கேற்றார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 10 ல் நடுவராக இருந்தார். 2022 ல் மேதை, கடமையை செய்,2023 ல் பகீரா, இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்துவருகிறார்.
தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளுகிறார்.



