இடுப்பை எடுப்பாகக் காட்டும் சின்னத்திரை நடிகை

Spread the love
ரோஷினி ஹரிபிரியன்

நடிகை ரோஷினி ஹரிபிரியனின் ஹாட் கிளிக்ஸ்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா பார்ட் 1 சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் ரோஷினி ஹரிபிரியன். இந்தச் சீரியலின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தார். சில கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்தச் சீரியலிலிருந்து பதியிலேயே விலகிவிட்டார்.

பாரதி கண்ணம்மாவில் ரோஷினியை மிஸ் பண்ணாத ரசிகர்களே இல்லை. அதன் பின் குக் வித் கோமாளி பார்ட் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களை வெகுவாகக் கவருகிறார்.