
நடிகை ரவீனா தாஹாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்……
தமிழ் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை தான் ரவீனா. 4 வயதில் தனது நடிப்பை தொடர்ந்தார். 2009 ல் “தங்கம்” என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பின் வசந்தம், பவானி,சாந்தி நிலையம், வள்ளி, மல்லி, பைரவி, சந்திர லேகா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து 2016 ல் கல்யாண் இயக்கத்தில் “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஜில்லா, ஜீவா, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம், போன்ற சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் ஜீ தமிழில் “பூவே பூச்சுடவா” மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான “மௌன ராகம் சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். குட்டி கவர்ச்சியில் ரசிகர்களை மயக்குகிறார்.






