
நடிகை தர்ஷா குப்தாவின் கியூட் லுக் போட்டோஷுட்……
விஜய் டிவியில் ஒளிபரப்பான ”குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.பின் அதே சேனலில் ”செந்தூரபூவே” என்ற சீரியலில் வில்லியாக நடித்தார்.
அதனை தொடர்ந்து 2020 ல் ”ருத்தர தாண்டவம்” என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.தற்போது ”ஓ மைக்கோஸ்ட்” என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து நடித்தார்.தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி ஆடைகளை அணிந்து ரசிகர்களை வெறுப்பேத்துகிறார்.சேலையில் இப்படியொரு கவர்ச்சியா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.



