தென்மேற்கு பருவக்காற்று வசுந்தராவா இது..? இப்போது எப்படி இருக்காங்க பாருங்க!

தென்மேற்கு பருவக்காற்று வசுந்தராவா இது..? இப்போது எப்படி இருக்காங்க பாருங்க!

விஜய் சேதுபதி திரைத்துறையில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தான் தென்மேற்கு பருவக்காற்று. இந்த படத்தை சீனு ராமசாமி எழுதி இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வசுந்தரா சியேர்ட்ரா கதாநாயகியாக நடித்தார். சரண்யா பொன்வண்ணன் இவர்களுடன் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்து மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றதோடு சரண்யா பொன்வண்ணனுக்கு மிகச்சிறந்த பாடல் சரண்யாமிகச்சிறந்த நடிகை மற்றும் மிகச் சிறந்த பாடலுக்காக சரண்யா பொன்வண்ணன் மற்றும் வைரமுத்துவுக்கு தேசிய விருதுகளும் கிடைத்து கௌரவிக்கப்பட்டது.

அந்த அளவுக்கு இந்த படம் வெற்றி பெற்ற படமாக பார்க்கப்பட்டது முதல் படமே விஜய் சேதுபதியின் கேரியரில் மிகப்பெரிய படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த வசந்தரா கிராமத்து பெண் ரோலில் அவர் கச்சிதமாக நடித்து இருப்பார். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.குறிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை திரைப்படத்தில் கூட இவர் நடித்திருந்தார்.

அதன் பின்னர் பெரிதாக இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் அட்ரஸ் இல்லாமல் என்ன ஆனார் என்று தெரியாத அளவுக்கு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். இந்நிலையில் தற்போது வசுந்தராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 14 வருடங்களுக்கு மேல் வசுந்தராவை இப்படி பார்ப்பதில் ரசிகர்கள் பேர் அதிர்ச்சி அடைந்து இவ்வளவு கவர்ச்சி அழகில் இருக்கிறீர்களே அப்பாவும் ஏன் வாய்ப்பு கிடைக்கல என கமெண்ட் செய்து கேட்டு வருகிறார்கள்.