இங்கிலாந்தில் 30 கோடி பெறுமதியான 05 சொகுசு கார்களை கொள்ளையடித்துச் சென்ற திருடர்கள்!!!

இந்த செய்தியை பகிர

திருடர்கள்

இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பல்பன் தொழிற்பூங்காவில் மக்களுக்கு காட்ச்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 05 சொகுசு கார்களை திருடர்கள் ஒரு நிமிடத்திற்குள் திருடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி இலங்கை ரூபாவில் 30 கோடி பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செயற்பாடானது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதுடன், இது தொடர்பாக பொலிசார் விசாரணையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இக் கொள்ளை சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதோடு, இவ் கொள்ளை சம்பவமானது சினிமா பாணியை ஒத்ததாக காணப்படுகின்றது.


இந்த செய்தியை பகிர