மாடன் டிரெஸ்சை விட இது ஒரு மார்க்கமா நல்ல இருக்கே… பிரபல தொகுப்பாளினி லேட்டஸ்ட் போட்டோஸ்!…

Spread the love

ஒரு காலகட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கியவர் தான் டிடி(திவ்யதர்ஷினி) இவருடைய அழகும் திறமையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.சன் டிவியில் சிறுவர்கள் நிகழ்ச்சியில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1,சூப்பர் சிங்கர், பாய்ஸ் வித் கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி, போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகப் பணியாற்றினார். இவருக்கு “சிறந்த தொகுப்பாளர் என்ற விருதை” விகடன் வழங்கியுள்ளது.சினிமா நட்சத்திரங்களுடன் நட்புமும் வைத்துக் கொண்டிருக்கிறார்.

2014 ல் தனது நண்பரான ஸ்ரீ காந்த் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் சில கருத்து வேறுபாட்டால் 2017 ல் விவாகரத்து பெற்றார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் டிடி பார்க்க முடிவதில்லை.

இந்நிலையில் சோசியல் மீடியக்களில் ஆக்ட்டிவ்வாகத் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.தற்போது பெரிய நிகழ்ச்சிகளில் மட்டுமே தொகுத்து வழங்குகிறார்.