பொன்னியன் செல்வன் வானதியா இது! ஸ்டைல் லுக்ல கலக்குறாங்க பா!……

Spread the love

நடிகை சோபிதா துலிபாலா லேட்டஸ்ட் போட்டோஷுட்ஸ்……

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தியெனப் பல மொழிகளில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை சோபிதா. மாடல் நடிகையாகத் தனது வாழ்க்கையை தொடர்ந்து 2013 ல் மிஸ் இந்தியா என்ற பட்டத்தினை பெற்றார். அதன் பின் 2016 ல் “ராமன் ராகவ் 2.0” என்ற படத்தில் ஹிந்தியில் அறிமுகமானார்.

2017 ல் சமையல்காரர், காளகாண்டி என்ற ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். 2018 ல் “கூடாச்சாரி” என்ற தெலுங்கு படத்தில் முதல் முறையாக நடித்தார். 2019 ல் “மூத்தோன்” என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். 2020 ல் பேய் கதைகள், 2021 ல் குரூப், என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து 2022 ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியன் செல்வன் என்ற படத்தில் வானதி என்ற கதாப்பத்திரத்தில் நடித்தார். இது ஏற்கெனவே முதல் பாகம் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை ஏற்படுத்தியது. தற்போது இந்த மாத இறுதிகுள் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் சோபித அவ்வவ்போது அவரின் அழகான புகைப்படத்தைப் பதிவிட்டு வருகிறார்.