மாஸ்டர் பட ஹீரோயினா இது! இவளோ சிலிம்மா சிக்குன்னு இருகாங்க!…

Spread the love
மாளவிகா

நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ கிளிக்ஸ்…

2013 ல் மலையாள படமான “பட்டம் போலே” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு நிர்நயகம், தி கிரேட் ஃபாதர், போன்ற பல படங்களில் நடித்த மாளவிகா “நானு மட்டு வரலஷ்மி” என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.

மலையாளம் மற்றும் கன்னட திரைப்பங்களில் மட்டுமே நடித்து வந்த மாளவிகா மோகன் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான “பேட்ட” என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்தார். பேட்ட படத்திற்கு பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியுடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு தனுஷுடன் இணைந்து “மாறன்” படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சியான் விக்ரமுடன் இணைந்து “தங்கலன்” படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் கமிட்டாகியுள்ளார். சோசியல் மீடியாக்களில் அடிக்கடி தனது புகைப்படத்தைப் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.