இது உடன்பா இல்ல மின்னும் தங்கமா! சேரில மாடல் லுக் கொடுக்கும் வரலட்சுமி சரத்குமார்….

இந்த செய்தியை பகிர

நடிகை வரலட்சுமி வெளிட்ட லேட்டஸ்ட் கிளிக்!

“போடாப் போடி “என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.நடிகர் சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி.

பின் ‘மத கஜ ராஜா’ ‘தாரைத் தப்பட்டை,’சர்கார், சண்டக்கோழி2, மாரி 2,விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

தற்போது ‘ட்விட்டரில் ‘லேசான சேரி அணிந்து மாடல் லுக் கொடுத்துள்ளார்.


இந்த செய்தியை பகிர