அசிங்கப்படுத்திய விஜய்…. தளபதியை ஒதுக்கி வரும் நடிகர் நெப்போலியன்!

அசிங்கப்படுத்திய விஜய்…. தளபதியை ஒதுக்கி வரும் நடிகர் நெப்போலியன்!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் முன்னாடி நடிகையாக இருந்து வருபவர் நடிகர் நெப்போலியன் இவர் பல ஆண்டுகளாக ஹீரோ மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வெளுத்து வாங்கிவிட்டார் என்று சொல்லலாம். குணச்சித்திர வேடங்களில் கூட இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் ஹீரோ ரேஞ்சிற்கு பேசப்பட்டு பிரபலமாகும்.

அந்த அளவுக்கு இவர் தனது நடிப்பால் ரசிகர்கள் அசத்து விடுவார்கள் என்று சொல்லலாம். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த சமயத்தில் இதனிடையே தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு அதிலும் பிஸியாக இருந்தார். இதற்கிடையில் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவர் அமெரிக்கா சென்று மகளுக்காக ட்ரீட்மென்ட் எடுக்க சென்றார். அங்கு மகன் மிகவும் வசதியாக உணர்ந்ததை பார்த்து அங்கேயே 500 ஏக்கர் பரப்பளப்பில் பண்ணை வீடு ஒன்றை வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

கிட்டத்தட்ட 10,000 கோடி அளவிற்கு சொத்து வைத்திருக்கும் நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். சாஃப்ட்வேர் தொழிலை சொந்தமாக நடத்தி வரும் நெப்போலியன் அதன் மூலம் கோடிக்கணக்கான வருமானத்தை கணிசமாக பெற்று வருகிறார். ஆனால், இதெல்லாம் இந்த வருமானம் எப்படி அவருக்கு திடீரென வந்தது என பல கேள்விகள் இருந்தாலும் இதற்கு பல அரசியல் சாந்த முறையில் பல நுணுக்கங்கள் இருப்பதாக தெரிகிறது.

நெப்போலியன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது அக்கட்சியின் சார்பில் அவரை பினாமியாக பல கோடி வருமானம் போட்டு அவர் மீது பல கோடி சொத்துக்கள் போட்டு அவரை அமெரிக்கா அனுப்பிவிட்டதாகவும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் தான் நெப்போலியன் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருவதாக பல செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. இருந்தாலும் இதை உறுதிப்படுத்தும் வகையில் எதுவும் எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

இப்படியான ஒரு நேரத்தில் விஜய்க்கும் நெப்போலியனுக்கும் இடையே இருக்கும் மனக்கசப்பு பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது போக்கிரி படத்தின் போது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நெப்போலியனின் அமெரிக்க நண்பர் ஒருவர் விஜய்யை பார்க்க வேண்டும் என் மிகவும் ஆசைப்பட்டாராம். அவரின் அனுமதி வாங்காமல் விஜய்யின் கேரவனக்கு கூட்டி சென்றுள்ளார் நெப்போலியன். அந்த சமயத்தில் உள்ளே இருந்த விஜய்யின் உதவியாளர் அவர்களை அனுப்ப அனுமதி இல்லை என்று திட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த நெப்போலியன் விஜய் சார் எப்படியாவது பார்க்க வேண்டும் என என் மன வேதனைக்கு ஆளாகி சத்தம் போட்டு அவராகவே கேரவனுக்குள் நுழைந்துள்ளார். இதை பார்த்து கோபப்பட்ட விஜய் சொன்னா புரிஞ்சுக்க மாட்டீங்களா வயசு ஆகிவிட்டால் சொல்லுறது புரியாதா? என விஜய் மிகவும் மோசமாக கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தன் அமெரிக்க நண்பர் உடன் இருக்கும்போதே அசிங்கப்பட்ட நெப்போலியன் அன்றிலிருந்து விஜய்யிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். இன்றுவரை இந்த மனக்கசப்பு மனம் கசப்பு தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.