தொடச்சு வச்ச மார்பல்ஸ்… Shining உடம்பு காட்டி செமயா இழுக்கும் சம்யுக்தா!

இந்த செய்தியை பகிர

நடிகை சம்யுக்தா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது அம்மாவுடன் சேர்ந்து இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளவாசிகளிடம் சிக்கியுள்ளது.

ஒரு சில படங்களில் மட்டும் நடித்துப் பெரிதும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் ரிஷப் செட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானார். இதற்காகக் கன்னடத்தின் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

அதன் பிறகு நிறைய பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. தமிழில் கோமாளி படத்தில் நடித்துப் பிரபலமாகினார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சியான போட்டோக்களை அவ்வப்போது வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது அழகான சிகப்பு நிற கார்ஜியஸ் உடையணிந்து செம அழகாகப் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ரசனையில் மூழ்கடித்துள்ளார்.


இந்த செய்தியை பகிர