மனைவியால் வந்த விபரீதம்…… தனது அந்தரங்க உறுப்பை வெட்டிய நபர்!!!

இந்த செய்தியை பகிர

இந்தியாவின் மாதேபுரா பகுதியைச் சேர்ந்த நந்தன் சுமதி ஆகிய இளம் தம்பதியினர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் உள்ள நிலையில் ஒரே வீட்டில் அணைவரும் வாழ்ந்து வந்துள்ளனர். நந்தன் வெளியூரில் வேலைபார்த்து வரும் நிலையில் இரு மாதங்களுக்கு ஒரு தடவை தனது குடும்பத்தைப் பார்க்க வருவார். ஏனைய நாட்களில் சுமதி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
சம்பவதினத்தன்று

நந்தன் தனது குடும்பத்தைக் காண வீட்டிற்கு வந்துள்ளார், எனினும் மனைவி வீட்டில் இல்லாத காரணத்தினால் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே மனைவி இருப்பதைக்கண்டு வீட்டிற்குச் செல்ல அழைத்துள்ளார். ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை சுமதி வரமறுதத்துள்ளார்.தொடர்ந்து வீடு செல்ல அழைக்கவே எனக்கு மனசு சரியில்லை சில தினங்கள் அம்மா வீட்டில் இருந்துவிட்டு வருகின்றேன் எனப் பதிலளித்துள்ளார். ஆனால் சமாதானம் அடையாமல் மீண்டும் மீண்டும் அழைத்துள்ளார். நந்தனின் குடும்பத்தினரும் வந்து சுமைதியை அழைத்துள்ளனர். ஆனால் எதையும் சுமதி காதில் வாங்கிக்கொள்ளாமமல் இருந்துள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த நந்தன் மாமியார் வீட்டில் இருந்த கூரிய கத்தியினால் தனது அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார் . இதனால் அந்தரங்க உறுப்பு துண்டாகி இரத்த வெள்ளத்தில் வலிதாங்க முடியாமல் கதறிய நந்தனை மருத்துவ மனையில் சேர்த்தனர்.
ஆனால் இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில் இவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது . எனினும் சிலவேளை இவர் மனநோயாளியாக இருக்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த செய்தியை பகிர