விரைவில் திரிஷாவுக்கு டும் டும் டும்… பிரம்மாண்ட ஏற்பாடு – மாப்பிள்ளை யார் தெரியுமா?

விரைவில் திரிஷாவுக்கு டும் டும் டும்… பிரம்மாண்ட ஏற்பாடு – மாப்பிள்ளை யார் தெரியுமா?

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து தனது மார்க்கெட்டிங் முன்னணி இடத்திலேயே வைத்திருந்தார்.

இதனுடைய சில வருடம் திரள வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட் எழுந்து இருந்த திரிஷா பின்னர் மீண்டும் 96 படத்தின் மூலமாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். தற்போது அவர் தொடர்ச்சியாக விஜய் , அஜித், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான திருமண ஏற்பாடுகள் அம்பானி வீட்டையே மிஞ்சும் அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி பல கோடி பணத்தை போட்டு செலவு செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

மேலும் த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை ஆக அவரது சொந்தத்தில் இருக்கும் ஒருவரே தேர்வு செய்து இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. அவரும் மிகப்பெரிய பணக்காரர் என கூறப்படுகிறது. இதனால் விரைவில் திரிஷாவின் திருமணம் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகலாம்.