நீ யோக்கியமா? மீண்டும் சர்ச்சை கிளப்பிய சுசித்ரா – திரிஷா பதிலடி!

நீ யோக்கியமா? மீண்டும் சர்ச்சை கிளப்பிய சுசித்ரா – திரிஷா பதிலடி!

தமிழ் சினிமாவில் சுச்சி லீக்ஸ் விவகாரம் கடந்த 2016 ஆம் ஆண்டு பெரும் பூதாகரத்தை கிளப்பிய விஷயமாக பார்க்கப்பட்டது. பிரபல பாடகியான சுசித்ரா அக்கவுண்டில் இருந்து பல்வேறு நட்சத்திர நடிகர்கள் நடிகைகளின் அந்தரங்க லீலைகள் வீடியோக்கள் புகைப்படங்கள் உள்ளிட்டவை தொடர்ச்சியாக வெளியிட்டு கோலிவுட் சினிமா பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குறிப்பாக இந்த விவகாரத்தில் சிக்கியவர்கள் தனுஷ், திரிஷா, ஹன்சிகா ,அனுயா, அனிருத், ஆன்ட்ரியா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகளின் லீலைகள், அந்தரங்க புகைப்படங்கள், முத்த காட்சிகள் மற்றும் படுக்கை வீடியோக்கள் உள்ளிட்டவை வெளியிட்டு பேரதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் அப்போது பூதாகரத்தை கிளப்பியது. பின்னர் இந்த பிரச்சனை ஆய்ந்து ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் சுசித்ரா பேட்டிகளில் சுச்சி லீக்ஸ் விவகாரம் குறித்து பேசி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறார்.

அந்த வகையில் தற்போது சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுசித்ரா, சுசி லீக்ஸ் இந்த விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் இழுத்துவிட்டார்கள். இதற்கெல்லாம் தனுஷ் மற்றும் என்னுடைய Ex கணவர் தான் காரணம். மேலும் திரிஷா தனது பிரைவேட் புகைப்படங்களை அவரே கொடுத்தார். பின்னர் ஒரே ஒரு பதிவால் அவர் எஸ்கேப் ஆகிவிட்டார் என்று சுசித்ரா கூறியிருந்தார். இந்நிலையில் சுசித்ராவின் இந்த பேட்டிக்கு திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்துப் பேசுகிறது” என்று பதிலடி கொடுத்துள்ளார்.