இரண்டு நடிகைகள் அதிரடிக் கைது… கடும் தண்டணை அறிவிக்கப்பட வாய்ப்பு!!! – athirvu news

இரண்டு நடிகைகள் அதிரடிக் கைது… கடும் தண்டணை அறிவிக்கப்பட வாய்ப்பு!!!

நடிகைகள்

ஈரானில் அவர்களுடைய நாட்டின் சட்டத்திற்கு அமைய பெண்கள் ஹிஜாப் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஹிஜாப் அணியாமல் வெளியில் சென்று கைது செய்யப்பட்ட 21 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த செப்டெம்பர் மாதம் சிறையில் வைத்து கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிரழந்தார்.

இதனை மையமாகக் கொன்டு ஈரானில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வெடித்தது. எனவே ஆர்ப்பாட்டகாரர்களிடையே ஒற்றுமையினை கொன்டு வருவதற்காக காஸியானி மற்றும் காதையோன் ரைஹி ஆகிய இரண்டு பிரபல்யமான ஈரான் நடிகைகள் ஹிஜாப் அணியாமல் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியதனால், பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா