கணவருக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசம்…. கடைசியில் காதலனே எமனாக மாறினார்!!! – athirvu news

கணவருக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசம்…. கடைசியில் காதலனே எமனாக மாறினார்!!!

உள்ளாசம்

சென்னை ராமபுரம் பகுதியைச் சேர்ந்த ரேஸ்மலதா(21) என்ற பென்னுக்கும் அதே பகுதியினைச் சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் குறித்த பெண் நடராஜன் என்பவரை கடந்த 04 ஆண்டுகளாக காதலித்துள்ள நிலையில் அதற்கு பெண்னின் வீட்டார் சம்மதிக்காத காரணத்தினால் இவ் திருமணத்தினை ஏற்றுக் கொன்டார். இதற்கிடையில் ரேஸ்மலதாவிற்கு முன்னால் காதலனுடன் தொடரந்து தொடர்பு இருந்து வந்தது. தற்போது கர்பமாகிய ரேஸ்மலதா தனது தாயின் வீட்டிற்கு வந்து குழந்தையினை பெற்றெடுத்தார் அதன் சிறிது காலம் தாயின் வீட்டிலயே இருந்தார்.

இதற்கிடையில், அடிக்கடி வெளியில் செல்லும் குறித்த பெண் தனது கல்லக் காதலனுடன் உள்ளாசம் அனுபவித்து வந்துள்ளார். ஒரு நாள் வீட்டை விட்டு சென்ற குறித்த பெண் ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து குடும்பத்தினர் வழங்கிய தகவலுக்கு அமைய நடராஜனை கைது செய்த பொலிஸாருக்கு இந்த திடுக்கிடும் சம்பவம் தெரியவந்தது. அதாவது தன்னை திருமணம் செய்யுமாறு குறித்த பெண் வர்ப்புறுத்தியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த நடராஜன் குறித்த பெண்னை கொலை செய்து விட்டு ஆற்றங்கரையில் வீசி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்