என் சொத்து மொத்தம் உனக்கு தான்… ஜோதிகாவுக்கு ரூ.331 கோடி அள்ளிக்கொடுத்த சூர்யா!

என் சொத்து மொத்தம் உனக்கு தான்… ஜோதிகாவுக்கு ரூ.331 கோடி அள்ளிக்கொடுத்த சூர்யா!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருப்பவர் சூர்யா ஜோதிகா இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நடிக்கும் போது காதலிக்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக காக்க காக்க திரைப்படத்தில் தான் இவர்கள் காதல் பெருக்கெடுத்து ஓடியது என்றே சொல்லலாம்.

அந்த படத்தில் நிஜமாகவே அவர்கள் ரொமான்ஸ் காட்சிகளில் நெருக்கமாக நடித்து காதலித்து வந்தார்கள் என செய்திகள் வெளியாக்கியது. இவர்கள் இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் பல வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு மன நிம்மதியாக குடும்ப வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

ஜோதிகா குழந்தை பிறப்புக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர் மீண்டும் பிரேக் அதன் பின்னர் மீண்டும் பிரேக் உடைத்து தற்போது இரண்டாவது இன்னிசை தொடங்கி பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அப்ளாஸ் வாங்கி வருகிறார் என்றே சொல்லலாம்.

இதற்கு சூர்யாவும் அவருக்கு சப்போர்ட் ஆக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் 2D என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்கள். சூர்யா ஜோதிகா என இருவரும் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்கள. இதை அவர்கள் குடும்பத்தோடு சென்று மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். ஜோதிகா தற்போது மும்பையில் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது பிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டு வியக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் ஜோதிகா சூர்யா குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது

அதாவது, தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யாவின் சொத்து மதிப்பை விட ஜோதிகாவின் சொத்து மதிப்பு அதிகமாக இருக்கிறது என கோலிவுட் கூறப்பட்டிருக்கிறது. ஆம் சூர்யாவின் பங்கு 26 கோடியாகவும் ஜோதிகாவின் பங்கு 331 கோடியாகவும் இருக்கிறதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இதில் சூர்யாவை விட ஜோதிகா சுமார் 125 கோடிக்கு மேல் அதிகமாக சொத்து வைத்திருப்பதாக தெரிய வருகிறது.

மும்பையில் சொந்தமான பல கோடி மதிப்பிலான பங்களா வாங்கி செட்டில் ஆகி இருக்கிறார் ஜோதிகா.அதன் விலை மட்டும் 70 கோடி என்று கூறுகிறார்கள். இது இப்படி இருக்க சூர்யா தனது மனைவியின் மீது தன்னைவிட அதிகமாக வருமானத்தையும் சொத்துக்களையும் சேர்த்து குவித்து வைத்து வருவதாக செய்திகள் கிசுகிசுக்கப்படுகிறது.