வருங்கால முதல்வர் மகனின் லீலைகள்… திராவிட Model-உடன் வகுப்பறை களியாட்டம்! !

Spread the love

கலைஞர் அவர் பின்னர் மகன் முக.ஸ்டாலின் என்று வாரிசாக முதல்வராகிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் தனது மகனை முக்கிய அமைச்சராக்கியுள்ள ஸ்டாலின். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க உள்ளார்.

அப்படி என்றால் அதன் பின்னர் உதயநிதியே வருங்கால முதலமைச்சர். ஆனால் அவர் மகன், வகுப்பறையில் செய்யும் லீலைகளோ தனி. இன்ப நிதி என்று உதயநிதி பெயர் சூட்டியுள்ளார். ஆனால்..

இன்பநிதி தனது வகுப்பறையில் பெண்களோடு மட்டும் தான் இன்பமாக உள்ளார். தற்போது அவர் ஒரு மாடல் அழகியுடன் லிப் லாக் அடிக்க முனையும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அவர் பாவிக்கும் ஐபோனின் ஐ-கிளவுட்டை யாரோ ஹக் செய்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது.

அதனூடாக பல புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. மேலும் அதிர்ச்சியான சில பல புகைப்படங்கள் வெளியாகக் கூடும்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.