ட்ரான்ஸ்பரன்ட் சாரியில் தொப்புள்ளை காட்டும் வாத்தி பட ஹீரோயின்!…….

Spread the love

நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கியூட் போட்டோ கிளிக்…….

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கலக்கிவரும் நடிகை தான் சம்யுக்தா. 2016 ல் “பாப்கார்ன்” திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார்.2018 ல் லில்லி, தீவண்டி, களரி, என மலையாள படங்களிலே நடித்து வந்தார்.

2019 ல் “ஜூலை காத்ரில்” என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் படங்களில் பெரிதும் நடிக்கவில்லை. பின் 2023 ல் தனுஷ் உடன் இணைந்து “வாத்தி” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திலிருந்து சம்யுக்தாவுக்கேன ரசிகர் பட்டளாமே உள்ளது.

தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியக்களில் நேரம் கிடைக்கும்போது தனது புகைப்படத்தைப் பதிவுசெய்து வருகிறார். தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் சாரியில் தொப்புளை காட்டி கியூட்டாகப் போஸ்ட் போட்டுள்ளார்.