தாறுமாறாக பிகினி உடையில் ரசிகர்களை தெறிக்க விட்ட வேதிகா!…கவர்ச்சினா இது கவர்ச்சி…

Spread the love
வேதிகா

நடிகை வேதிகாவின் வைரலாகும் கவர்ச்சி போட்டோ கிளிக்ஸ்….

மாடல் நடிகையாக ஏராளமான விளம்பரங்களில் நடித்தவர் தான் நடிகை வேதிகா. பின் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது 2005 ல் ”மதராசி” என்ற திரைப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ”முனி பார்ட் 1 ”ல் ஹீரோனியாக நடித்தத்தின் மூலம் பிரபலமானார்.

பின் 2008 ல் சிம்புவுக்கு ஜோடியாக ”காளை” என்ற படத்தில் நடித்திருந்தார்.பின் சந்தனுவுடன் ”சக்கரக்கட்டி” நடித்துள்ளார்.பின் பாலா இயக்கத்தில் ”பரதேசி” வசந்த பாலனின் ”கவியத் தலைவன்” என்ற வித்தியாசமான கதை காலத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.பின் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.தற்போது சமூக வலைதளத்தில் படு கவர்ச்சியாக போஸ்ட் பிட்டு வருகிறார்.இந்நிலையில் சமீபகாலமாக பிகினி உடையில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேத்துகிறார்.