ரத்தம் வர வரைக்கும் ரத்தமாரே பாட்டு தான்…. குடும்பத்தோடு குதூகலம்!

ரத்தம் வர வரைக்கும் ரத்தமாரே பாட்டு தான்…. குடும்பத்தோடு குதூகலம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான விக்னேஷ் சிவனும் லேடி சூப்பர் ஸ்டாருமான நயன்தாராவும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தைகளை வாடகைக்கு வாடகை தாய்முறையில் பெற்றெடுத்தார் நயன்தாரா.

குழந்தை பிறப்பிற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த கவனம் செலுத்தி வரும் நயன்தாரா தொடர்ந்து ஒரு சில தோல்வி படங்களை சந்தித்து கொஞ்சம் மார்க்கெட் இழந்தார்.

இருந்தாலும் மார்க்கெட் விடாமல் ஜவான் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அவ்வப்போது கேப் கிடைக்கும் போதெல்லாம் தனது செல்ல மகன்களுடன் அவுட்டிங் சென்று குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதை பார்த்த நெட்டிசன்ஸ், உங்க தொல்லை வேற தங்க முடியல… ரத்தம் வர வரைக்கும் ரத்தமாரே பாட்டு தான் போல முடியல சார் என நெட்டிசன் விக்னேஷ் சிவனை வறுத்தெடுத்து வருகிறார்கள்.