என் மகன் அந்த விஷயத்தில் ரொம்ப மோசம்… நடிகர் விஜய் Open டாக்!

என் மகன் அந்த விஷயத்தில் ரொம்ப மோசம்… நடிகர் விஜய் Open டாக்!

நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் முன்னணி நடிகராக தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் விஜய். அடுத்தடுத்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

இதனிடையே அவரது மகன் திரைப்படம் இறக்கப் போவதாக அண்மையில் லைகா நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்த விஷயம் சமூக வலைதளங்கள் வெளியாகி வைரலானது. அதன் பின்னர் சஞ்சய்யின் கதையில். அனுபவம் இல்லை என குறி பலன் முன்னணி நடிகர்கள் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் அண்மையில் வெளியாகியது.

இந்நிலையில் விஜய்யின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அதில். உங்கள் மகன் சஞ்சய் சினிமாவில் யாருடைய ரசிகர்? என்று கேட்டதற்கு, அன்றைய தேதிக்கு என்ன படம், பாட்டு ஹிட்டோ அதற்கேற்ற மாதிரி ஜேசன் சஞ்சய் மாறிவிடுவார். ஒரு நாள் நான் சூர்யா ரசிகர் என்று சொல்லுவான், இன்னொரு நாள் ஆர்யா ரசிகன்னு சொல்லுவான். அவரை நம்ப முடியாது என்று விஜய் கூறியுள்ளார்.