விஜய் டிவியின் பாதி வருமானம் உங்களது தானா? VJ பிரியங்காவின் முழு சொத்து!

விஜய் டிவியின் பாதி வருமானம் உங்களது தானா? VJ பிரியங்காவின் முழு சொத்து!

கலகலப்பான பேச்சாளும் யாரையும் புண்படுத்தாத சிறப்பான மனம் கொண்ட VJ பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் கவர்ந்திழுத்து விட்டார். இவரது பாடி லாங்குவேஜ் இவரது தொகுத்து வழங்கும் ஸ்டைலும் குறிப்பாக டைமிங் காமெடியும் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.

கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேலாக விஜய் தொலைக்காட்சியில் இவர் பணியாற்றி வருகிறார் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்தார். இவருக்கு மாகாபா நெருங்கிய நண்பர் அவரின் மூலமாகத்தான் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் தற்போது விஜய் டிவியால் தவிர்க்க முடியாத தொகுப்பாளியாக இருந்து வருகிறார். அவ்வளவு ஏன் இவருக்கு சீனியராக இருந்த விஜே பாவனா மற்றும் விஜே டிடி உள்ளிட்டோரையே ஓவர் டேக் செய்து தற்போது விஜய் டிவியே தன் கையில் தான் என்று அங்கு சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் பிஜே பிரியங்கா இந்நிலையில் தற்போது பிரியங்காவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகிய எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.

ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் சம்பளம் வாங்கி வரும் தொகுப்பாளினி பிரியங்காவின் முழு சொத்து மதிப்பு ரூ. 10 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.இது தவிர யூடியூப் மூலம் லட்ச கணக்கில் வருமானம் சம்பாதித்து வருகிறார். சென்னையில் பலகோடி மதிப்புள்ள சொந்தமாக வீடு ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.