சோத்துக்கு வழியில்லாம…. என் அம்மா என்னை – கண்ணீர்விட்டு அழுத மணிமகேலை!

சோத்துக்கு வழியில்லாம…. என் அம்மா என்னை – கண்ணீர்விட்டு அழுத மணிமகேலை!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வந்து கொண்டிருப்பவர் வி ஜெ மணிமகேலை. இவர் முதன் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். அதன் பின்னர் இவர் ஜீ தமிழ் மற்றும் அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

இவர் கொரோனா காலகட்டத்தில் கிராமம் ஒன்று சென்ற கிராமம் ஒன்றுக்கு சென்று அங்கு எடுத்துக்கொண்ட வீடியோக்களை வெளியிட்டு வந்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸானார். அதன் பிறகு நடன கலைஞரான உசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகும் தொடர்ந்து தங்களது கெரியரி ல் செலுத்தி வரும் மணிமேகலை தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை குறித்து பேசி உள்ளார்.

நான் அம்மா வீட்டில் இருக்கும்போது மிகவும் கஷ்டப்பட்டேன் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன். என் காருக்கு கூட வீட்டில் தான் பெட்ரோல் போடுவார்கள். ஆனால் காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. பணம் மொத்தமும் அம்மா வீட்டில் லாக் ஆகிவிட்டது. அந்த மாதம் வேலைக்கு சென்றால் தான் சம்பளம் என்கிற நிலையில் இருந்தோம்.

சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்திருக்கிறோம். குரூப் டான்ஸ் ஆக ஹுசைனுக்கு மாதம் 15,000 வரும் எனக்கு குறைந்த சம்பளம்தான் முதல் மாதமே ஹுசைனின் மோதிரத்தை அடகு வைத்து விட்டோம். அதை மீட்க வேண்டும் என்பதற்காக தான் நான் முதல்முறையாக ஈவண்ட் ஒன்றுக்கு சென்றேன்.

அது தான் என்னுடைய முதல் ஈவண்ட் அதன் பிறகு ஆசைப்பட்டதை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டோம். விரைவில் ரோல்ஸ் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நீண்ட நாள் ஆசை என மணிமேகலை கண்ணீருடன் பேசினார்.