
நடிகை பிரியங்கா மோகன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
பெங்களூரு கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை பிரியங்கா மோகன் நானீஸ் கேங் லீடர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.
அதன் பிறகு தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பின்னர் டான் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இரண்டு தமிழ் படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் பிரியங்கா மோகன் தற்போது சேலையில் கார்ஜியஸ் அழகியாகியாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.






Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.