என்ன செல்லம் பேண்ட் போட மறந்துட்டியா!…

Spread the love
ரகுல் பிரீத்சிங்

நடிகை ரகுல் பிரீத்சிங்கின் ஹாட் போட்டோஸ்…..

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத்சிங். இவரின் அழகுகில் இறங்கி போகாத இளசுகளே இல்லை. 2009 ல் “கில்லி” என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் தெலுங்கு படங்களில் மட்டுமே அதிகமாக நடித்துள்ளார்.

2014 ல் ‘என்னமோ ஏதோ’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் 2017 ல் கார்த்தி நடிப்பில் வெளியான “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அதனை தொடர்ந்து ஸ்பைடர், என்ஜிகே, தேவ், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து “அயலான்” படம் நடித்து முடித்துவிட்டார். பின் இந்தியன் 2 வில் நடித்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக தனது புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் வெள்ளை நிற கோர்ட் அணிந்து பேண்ட் போடாமல் டவுசர் போட்டு போட்டோஷுட் எடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் மறந்துடியா செல்லம் என்று கிண்டல் செய்கிறனர்.