என்ன அழகு எத்தனை அழகு! இவானா போட்ட கிளிக்கால் சொக்கும் ரசிகர்கள்……

இந்த செய்தியை பகிர

மலையாள படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் நடித்த சில படங்களிலே மிகவும் பிரபலமாவர் இவானா. 2018 ல் ஜோதிகாவுடன் பாலா இயக்கத்தில் வெளியான “நச்சியார்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

2022 ல் வெளியான “லவ் டுடே” படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் காதலியாக மாறிவிட்டார்.மேலும் 2023 ல் வெளியாக இருக்கும் “திருமணம் செய்து கொள்வோம்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தலங்களில் டிசென்டான போட்டோக்களை பதிவு செய்கின்றார்.


இந்த செய்தியை பகிர